நம்ம குல தெய்வத்த பத்தி கொள்ள வருசமா, கொள்ள தடவ நம்ம ஆட்கள் பேசி, பேசி ஆளுக்கு ஒன்ன சொல்லி கடைசியா கண்டு பிடிச்சி சொன்னது, கோடூர் அப்படிங்கற ஊர்ல இருக்குற "குன்னா" சாமிதான் நம்ம குல தெய்வம், அந்த கோவில் எங்க இருக்குனா, கோயம்புத்தூர் மாவட்டத்துல இருக்குற அந்தியூர் (பழைய வீரப்பன் காடு) ல இருக்காம்... இந்த அந்தியூர்ல தான் நம்ம சிநேகிதி திருமதி அனன்யா பிறந்தாங்க! நாங்களும் எங்க அப்பா, அம்மா கூட அப்ப அந்த ஊருக்கு போய், குல தெய்வத்த பார்காம அனன்யா வ பார்த்துட்டு வந்தோம்.
Subscribe to:
Post Comments (Atom)

வேணாம்
ReplyDeleteவேணாம்
வலிக்கிது
அழுதுருவேன்
அது குன்னா சாமியா இல்லே குருநாதச்வாமி யா?
ஸ் அபா.. முடியல.
pinne kuladeivaatha vida mukkiyamaanavanga ille avanga.. adhaan avangalai poi paathuttu vandheeha..
Ananya M