நம்ம குல தெய்வம் பேரு "குன்னா சாமி". (நொக்கிலிக்கபட்டது!!!???)
அநேகமா அது குரு சாமி (நம்ம தாதா பேரா இருக்கலாம்)
பாண்டவர்கள் (கண்ணன், ரவி, லக்ஷ்மி, மணி, ரகு, முரளி) பெரிய அளவுல குல தெய்வத கண்டுகாம இருக்குறதுக்கு கீழே உள்ள காரணங்கள் போதுமானு பாருங்க...
அநேகமா அது குரு சாமி (நம்ம தாதா பேரா இருக்கலாம்)
பாண்டவர்கள் (கண்ணன், ரவி, லக்ஷ்மி, மணி, ரகு, முரளி) பெரிய அளவுல குல தெய்வத கண்டுகாம இருக்குறதுக்கு கீழே உள்ள காரணங்கள் போதுமானு பாருங்க...
- கல்யாணம் பண்ண வேண்டி அக்கா, தங்கச்சி எதுவும் இல்லை
- பெரிய நோய், நொடி ஏதும் இல்லை (சுகர், பிபி வந்துரும்ங்க்ற பயம் மட்டும் உண்டு)
- பிள்ளைகநாள பெரிய மன வருத்தம் கிடையாது (இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சுருக்கலாம்ங்கரத தவிர)
- அப்பாமார்களுகே நம்ம குல தெய்வத பத்தி ஐடியா எதுவும் இருந்த மாதிரி தெரியல...
- முக்கியமா குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணுமாம்... அதுவும் ஆம்பளைக சேர்ந்து .... முடியுமா? யார் சாப்டுறது அந்த பொங்கல?
இருந்தாலும் நம்ம சேக்காளிகள்ள ரெண்டு, மூணு பேர் மட்டும் குல தெய்வத பார்த்துட்டு வந்த கதைய சொலிட்டுதான் இருக்காக...
பார்க்கலாம், எப்பாவது நான் எழுமலைக்கு போன மாதிரி சேர்ந்து கோடூர் போனாலும் போனதுதான்...யார் கண்டா?
பார்க்கலாம், எப்பாவது நான் எழுமலைக்கு போன மாதிரி சேர்ந்து கோடூர் போனாலும் போனதுதான்...யார் கண்டா?

good post.. idhellaam saampil thaan.. inime thaan baakki ellam varum .. ille mama?
ReplyDelete