ராஜாவின் பார்வைல... அப்டீங்கற மாதிரி... முரளியின் பார்வை..... இதுல நம்ம பங்காளிக, சேக்காலிக பத்தி, தனி தனியா, சும்மா பிரிச்சு மேஞ்சுரலாம் அப்படின்னு ஒரு ஐடியா... எப்படி வசதி? அரம்பிச்சுரலாமா? ஜாக்கிரதை ... உங்கள பத்தியும் சேதி வரும் ... ரெடி ஆகிகங்க...
மொத மொத எங்க அப்பாரு பத்தி....
மொத மொத எங்க அப்பாரு பத்தி....

ஒரு வாரமா காத்துகிட்டு இருக்கேன் ப்ளாக் ல போஸ்ட் போடுவீங்க நு.. வெறும் பில்டுப் தான் வந்து விழுகுதுயா..கலிகாலம் யா கலிகாலம்.
ReplyDeleteஇந்த ஒபெநிங் எல்லாம் நல்ல தான் இருக்கு.. உன்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா..
இப்படிக்கு நொந்து நூடுல்ஸ் ஆனோர் சங்கத்தில் இருந்து,
அனன்யா மகாதேவன்
அனன்யா மகாதேவன்
அனன்யா மகாதேவன்
(echo.. hee hee)